On 15-08-2024: 120/120 அடி/Feet
Inflow: 21,210 கன அடி/Cusecs
Outflow: 21,824 கன அடி/Cusecs
Available Water: 93.47/93.47 T.M.C
Water Level: Increasing
 
கட்ட துவங்கிய நாள்: 20.071925
கட்டி முடித்த நாள்: 21.08.1934
கட்டி முடிக்க ஆன செலவு : ரூ.4.80 கோடி
கொள்ளளவு: 93.50 டி.எம்.சி
அதிகபட்ச உயரம்: 214 அடி
அதிகபட்ச அகலம்: 171 கீ.மீ 
சேமிப்பு உயரம்: 120 அடி
நீர்ப்பிடிப்பு பரப்பளவு: 59.25 சதுர மைல்
1 Cusecs=28.317 Liters Per Second
1 T.M.C=28,316,846,592 Liters
மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!!

Wednesday 4 July 2018

About Diabetes and Treatments | சர்க்கரை நோய் என்றால் என்ன ..?

1 comment

சர்க்கரையை வெல்வோம் 
சர்க்கரை நோயை தடுப்போம் 

symptoms of type2 diapetes
what is diabetes..?

தீர்வு பெறுவோம் 

பக்க விளைவுகளை தவிர்ப்போம் 

சர்க்கரை நோயல்ல ஒரு குறைபாடே 
சர்க்கரை நோய் என்றால் என்ன ..? 

மனித உடலில் இயங்குவதற்குத் தேவையான ஆற்றல்சர்க்கரை , புரதம், கொழுப்பு ஆகிய முன்றில் இருந்து பெறப்படுகிறது . 
what is diapetes..?
Symptoms of Diabetes


இம் முன்றில் முதன்மையானது சர்க்கரை . சர்க்கரை ல் பல வகை உண்டு குளுகோஸ் பிரக்டோஸ் , கேலக்டோசு, ஸ்டார்ச் என்பன அவ்வகைகளுள் சில . 

இவை யாவும் மனித உடலுக்கு அவசியம் தானெனினும் ஆற்றல்உருவாவதில் குளுகோஸ் தான் நேரடியாகப் பங்காற்றுகிறது . உணவில் உள்ள சர்கரைகள் செரிமானம் அடைந்து குளுகோஸ் உள்ள செல்ல வேண்டுமானால் சில புரத வழிகள் தேவை ( GLUCOSE TRANSPORTERS) . 

குடல் இரத்த சிவப்பணு , மூளை மற்றும் பல உறுப்பு களின் செல்களின் புரத ROOT வழியாக குளுகோஸ் எளிதாக கடந்து விடும் . 

ஆனால், தசை மற்றும் கொழுப்பு செல்களின் புரத root வழியாக குளுகோஸ் செல்ல வேண்டுமானால் இன்சுலின் எனும் ஹார்மோன் தேவை . இன்சுலின் இலையென்றால் ரத்தத்தில் குளுகோஸ் அதிகமாக இருக்கும் . ஆனால் தசை செல்களுக்குள் குளுகோஸ் செல்ல இயலாது . அது 180 மில்லிகிராம் சதவிகிதத்தை தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது . இதுதான் சர்க்கரை நோய் என்கிறோம் . 



சர்க்கரை நோய் வகைகள் 

  • சர்க்கரை நோய் வகை 1 ( Type 1 Diabetes – juvenile diabetes) 
  • சர்க்கரை நோய் வகை 2 (Type 2 Diabetes) 
  • சர்க்கரை நோய் வகை ( Gestational Diabetes ) 

சர்க்கரை நோய் வகை 1 ( Type 1 Diabetes – juvenile diabetes) 

இவ்வகை சர்க்கரை நோயாளிகள் - இன்சுலின் டிபன்டன்ட் Diapetes (இன்சுலின் சார்ந்த நோய் என்று அழைப்பர் ) 

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளில் 5 சதவிகிதம் பேர் Type 1 வகையைச் சார்ந்தவர்கள் . இவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது . சர்க்கரை நோய் வகை 1 , குழந்தைகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகம் வருகிறது . 


டைபாய்டு போன்று ஏதேனும் நோய் தாக்கிய பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சத்தி, நம் உடலின் சொந்த செல்களையே தாக்கி அளிக்கும் . ஆட்டோ இம்யூன் பிரச்சனையாக மாறி இன்சுலின் சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்களை அளித்து விடுவதின் காரணமாக ஓரிரு மாதங்களில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்று போய்விடும் . வைரஸ் , டெங்கு காய்ச்சல் போன்றவை வருவதைத் தடுப்பதன் மூலம் சர்க்கரை நோய் வகை 1 , திடிரென வருவதற்கான வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும் . 

சர்க்கரை நோய் வகை ( Type 2 Diabetes) 

இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 95 சதவிகிதம் பேருக்கு Type 2 சர்க்கரை நோய்தான் உள்ளது . இவர்களுக்கு , கணையத்தில் இன்சுலின் சுரக்கும் . ஆனால் , அதன் செயல்திறன் குறைவாக இருக்கும் அல்லது போதுமான அளவில் சுரக்காமல் இருக்கும் . இது இன்சுலின் சார்பற்ற நீரிழிவு நோய் எனப்படும் . பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ் வகையைச் சார்ந்தவர்கள். இரண்டுவிதமான காரணங்களால் இந்த நோய் உருவாகக்கூடும். 

சில சமயங்களில் , சர்க்கரையை எரிபதற்குத் தேவையான இன்சுலின் ஹார்மோனை செல்கள் ஏற்றுகொள்ளாமல் புறகணிக்ககூடும். சில நேரங்களில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் . உடல் பருமனாக உள்ளவர்கள் , இரண்டாம் வகை சர்க்கரை நோயால் மிக எளிதாகப் பதிகப்படுவர்கள். 

இவ்வகை நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் .... சதவிகிதம் பேருக்கு உடல் பருமன் நோய் உள்ளது . Type 2 சர்க்கரை நோய் பரம்பரையாக வருவதற்கான வாய்ப்பு அதிகம். 

இரண்டாம் வகை சர்க்கரை நோயின்போது (Type 2 Diapetes) அறிகுறிகள் மிக மெதுவாக வெளிபடுவதால் , சர்க்கரை நோய் வந்துள்ளது என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் நம்பிவிட மாட்டார்கள். 

கர்ப்பகால சர்க்கரை நோய் 

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வரலாம். நஞ்சுக்கொடி (Placenta) தாயையும் குழந்தையும் இணைக்கிறது. குழந்தைக்குப் பல்வேறு ஹார்மோன்களை இங்கிருந்துதான் செல்கின்றன. கர்ப்பம் தரித்த 24 வாரங்களுக்குப் பிறகு, நஞ்சுக்கொடியில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக , உடலுக்கு இன்சுலின் அதிக அளவில் தேவைப்படும். இதனை கணையமே தானாக உற்பத்தி செய்துகொள்ளும். 


சில கர்ப்பிணிகளுக்கு , தேவைப்படும் அதிக அளவிலான இன்சுலினை கணையம் உற்பத்தி செய்யவில்லை எனில் , கர்ப்ப கால சர்க்கரை நோய் வரும். குழந்தை பிறந்த பின்னர் 24-48 மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலகிவிடும். கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் தற்காலிகமானதுதான். ஆனால், அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு , மீண்டும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 

Pre Diabetes 

Pre Diabetes என்பது சர்க்கரை நோய்க்கு முந்தய நிலை. இந்த நிலையில் இருப்பவர்கள் எந்தக் கடுபாடும்இன்றி வாழ்ந்தால், சில வருடங்களில் சர்க்கரை நோய் வரக்கூடும். 

Pre Diabetes நிலையில் இருப்பவர்கள் ஆரம்பத்திலே உணவுக் கட்டுப்பாடு , உடற்பயற்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். 


Pre Diabetes நிலையில் இருப்பவர்கள் சர்க்கரை நோய் வரும் எனச் சோர்வு அடையத் தேவை இல்லை. Pre Diabetes நிலையில் இருந்து, சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும். 

உடல் எவ்வாறு குளுக்கோஸை உருவாக்கி பயன்படுதிக்கொள்கிறது. 
treatment for type 2 diapetes
Causes of Diabetes

  • உணவு ஜீரணிப்பதால் குளுகோஸ் கிடைக்கிறது, கணையத்தின் பீட்டா செல் இன்சுலினை சுரக்கிறது. 
  • இன்சுலின் : குளுகோஸை செல்களுக்குள் செல்ல உதவுகிறது. 
  • இன்சுலின் மிகுதியான குளுகோஸை கல்லிரலில் கிளைகோஜென்னக மாற்றுகிறது. 
  • தசை , கிட்னி , கொழுப்பு செல்கள் குளுக்கோஸை ஏற்றுகொள்கின்றன. 
  • ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. 
  • கணையம் ஆல்பா செல் – குளுகோனை சுரக்கிறது. 
  • ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது. 
  • கணையம் : பீட்டா செல் இன்சுலினை சுரக்கிறது. 
  • குளுகொகன் கிளைகோஜென்னை குளுக்கோசக மாற்றுகிறது. 
  • சாப்பிடவுடன் உணவிலிருந்து குளிக்கோஸ்-ஐ எடுத்துகொள்ளும் உடல் , சாபிடதபோது குளுகொகன் கிளைகோஜென்னை குளுக்கோசக மாற்றி எடுதுகொள்கிறது. 

best treatment for diapetic problem
Risk of Diabetic Patienets

        HBA1C மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு       ( இதுதான் முக்கியமாக பார்க்க வேண்டியது ) 

HBA1C 1% குறைத்தால் 

how to cure diabetic problem
HBA1C range


இறப்பு 25% குறையும் 

.HEART ATACK 14% குறையும் 

கண் , சீறுநீரக பாதிப்பு 37% குறையும் 




சர்கரைக்கான காரணங்கள் :

  • உடல் உழைப்பின்மை , உடல் பருமன், மன அழுத்தம், வாழ்கை முறை, அதிக மாவு சத்து உண்பது, அதிக கலோரி உணவு, தூக்கமின்மை , பரம்பரை, அதிக மது பழக்கம்
best hospital for type 2 diapetic
Reason for Diabetes

  • 2 ம் வகை சர்க்கரைக்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பு 
  • உடல் பருமன் உள்ள நபர்களுக்கு 80% சர்க்கரை நோய் வர வாய்ப்பிருப்பதை ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. 
  • BMI(BODY MASS INDEX) 30 க்கு மேல் உள்ளவர்களுக்கு 22 க்கு குறைவாக இருப்பவர்களை காட்டிலும் சர்க்கரை நோய் வரும் வாய்புகள் அதிகம்.  
insulin price for type 1
How to Prevent Diabetes
  • தொப்பை உள்ளவர்கள் அதிகம் விசறல் கொழுப்பு அழற்சி மார்கர்களை உருவாக்கும் , அதனால் செல்கள் இன்சுலினின் தூண்டுதளுக்கு வேலை செய்யாது. இந்த இன்சுலின் மறுப்பு தன்மையே சர்க்கரை நோய் வகை 2 க்கு காரணமாகிறது. 
compare type1 and type2 diapetes
Riskness of Diabetic Patients

insurance for type1 diapetes
Treatment of Diabetes

சர்க்கரை நோயின் அறிகுறிகள் 

Type 2 அறிகுறிகள் 

  • உடல் சோர்வு ஏற்படும் 
  • பகல் நேரத்தில் தூக்கம் வரும். 
  • கை , கால், உடல் வலி 
  • மூட்டு இணைப்புகளில் வலி 
  • அடிகடி சீறுநீர் கழித்தல் 
  • அதிக தாகம் 
  • அதிக பசி 
  • எடை குறைதல் 
  • கண் பார்வை கோளறு 
  • பிறப்பு உறுப்புகளில் புண் 
  • கால் வலி , கால் வீக்கம் . மதமதப்பு , எரிச்சல் 
  • ஆண்மை குறைவு 
  • ஆறாத புண்கள்
சர்க்கரை நோயின் விளைவுகள் மிகவும் மோசமானவை 

free treatment and medicine for diabetes
Diabetic Factors


சர்க்கரை நோயும் இருதய பாதிப்பும் 

இதயம் 

சர்க்கரை கட்டுக்குள் இல்லை எனில் , இதயத்துக்குச் செல்லும் பெரிய ரத்த நாளங்களும் பாதிக்கபடும். சர்க்கரை நோயாளிகள் எல்லோருக்குமே மாரடைப்பு விரைவில் வரும் என்பது உண்மையும் இல்லை பொய்யும் இல்லை............ 
heart problem for type1 diapetes
Heart Problem for Diabetes

சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்பருமன் , உயர் ரத்த அழுத்தம், சிகரெட் பிடித்தல், மது பழக்கம் ஆகிய காரணங்கள் ஒன்று சேரும்போதுதான் இதயம் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. 

சாதரணமாக இதயத்துக்குச் செல்லும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், நெஞ்சு வலி வருவதே தெரியாது . இதனால்தான் இரவு நேரத்தில் உணர்வே தெரியாமல் மாரடைப்பு எற்பட்டு இறக்கிறார்கள். 

இதனை SILENT HEART ATTACK என்பார்கள் . 


சர்க்கரை நோயும் பாதங்களில் பாதிப்பும் 

கால் பாதங்கள் 

சர்க்கரை நோய் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டால் , பாதமும் பாதிக்கப்படும். 
reason for diabetes
Foot Problem for Diabetes


சர்க்கரை நோய் காரணமாக ரத்தநாளங்கள் பாதித்தல் (PERIPHERAL VASCULAR DISEASE) எனும் பிரச்சனை எற்படும் . சர்க்கரை நோயாளிகள் , புகை பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் , இந்த பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

மெல்லிய ரத்த நாளங்கள் அதிக ரத்த குளுக்கோஸ் காரணமாக கடினமாகும். ரத்த ஓட்டம் குறையும் . செல்களுக்கு சத்து கிடைக்காது . நோய் எதிர்ப்பு செல்கள் பாதங்களுக்கு செல்ல முடியாது , அதனால் கால்களில் புண் ஏற்பட்டால் ஆறாது. 

சீறுநீரகம் 

சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக சீறுநீரக பாதிப்பு வாய்ப்பு அதிகம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது . சீறுநீரகம் வழியாக அல்புமின் என்ற புரதம் அதிக அளவு வெளியேறிவிடும் . அதே சமயம் கிரியாட்டினின் உடலில் இருந்து அதிக அளவு வெளியேறாமல் தங்கிவிடும் . 

ரத்தத்தில் கிரியாட்டினின் எவ்வளவு இருக்கிறது என்ற பரிசோதனையும் , சீறுநீரில் எவ்வளவு அல்புமின் வெளியருகிறது என்ற பரிசோதனை செய்வதன் மூலம் – சீறுநீரக பாதிப்பை முன்பே அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் , சீறுநீரக பாதிப்புக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
best diapatic tablets in india
Kidney Problem for Diabetes


கிரியாட்டினின் அளவு 

ஆண் 0.7 to 1.3 மி . கி / டெ. லி 

பெண் 0.6 to 1.1 மி . கி / டெ. லி 

யூரியா ஆண் 7 to 20 மி . கி / டெ. லி 


சீறுநீரகம் பில்டரிங் ரேட் குறைந்தால் 

சீறுநீரகம் மாற்ற வேண்டி வரும் 
how to prevent heart attck from diabetes
Diabetes Reason?

எண் 4,5 சீறுநீரகம அதிக பாதிப்படைந்து உள்ளதை காட்டுகிறது . 

சீறுநீரகத்தின் வேலைகள் : 

  • கழிவிகளை நீக்குதல் 
  • நீர் அளவை கட்டுபடுத்துதல் 
  • ரத்த அழுத்தத்தை சமபடுதுதல் 
  • ரத்த சிவப்பனுகளை உற்பத்தி செய்தல் 
  • எலும்புகளை ஆரோக்யமாக வைத்தல் 
  • சீறுநீரகம் பாதிப்படையும் போது கழிவு நீக்கம் நடைபெறாது எனவே டயாலிசிஸ் செய்ய வேண்டி உள்ளது . 
symptoms of stroke
Leg

கண் : டியாபெடிக் ரெட்டினொபதி 

சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் ப்ரதியோகமாக வரகூடிய கண் நோய் இது. கண்களில் ரத்த குழாய்கள் விரிசல் விடும்போது , ஆரம்பத்தில் கண்களில் சிறுசிறு புள்ளி அளவுக்கு ரத்தம் கசியும். 
top 10 multispeacality hospital in america
eye problem for diapetic patients

ஒரு கட்டத்தில் விழித்திரை முழுவதும் ரத்தம் கசியும். 

ஒரு சிலருக்கு புதிதாக ரத்தக் குழாய்கள் இந்தப் பகுதியல் வளர ஆரம்பிக்கும். 

மேக்குலோபதி 

ரெட்டினாவின் மையப்பகுதில் இருப்பது ‘மேக்குலா’ மிகசிறிய நுண்ணிய புள்ளி அளவுக்குத்தான் இருக்கும். சர்க்கரை நோயால் மேக்குலாவில் எற்படும் பிரச்சனைதான் மேக்குலோபதி. 

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கண்புரை நோய் வருவதற்கான வாய்புகளும் அதிகம். 

சர்க்கரை நோயும் தாம்பத்திய குறைபடும் 

நீரிழிவு நோய் தாக்குதலினால் முதலில் பாதிகபடுவது நரம்பு மண்டலம் என்பதால் நீரிழிவு உள்ளவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும். ரத்த நாளங்கள் பாதிபடைவதலும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு , பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடின்மை , உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர். 

சர்க்கரையை வெல்லலாம் 
  • உடல் உழைப்பு 
  • சரிவிகித உணவு 
  • நல்ல தூக்கம் 
  • நல்ல மனநிலை 
  • தரமான தூய உணவுகள் 
top multispeaciality hospital in india
Happy Life

சர்க்கரை நோய் பாதிபிற்கான முக்கிய செயல்பாடுகள் 
  • கணையத்தின் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் பாதிக்கபடுதல் 
  • கணையம் இன்சுலினை சுரக்காமல் போவது 
  • செல்கள் இன்சுலின் தூண்டுதலை ஏற்காமல் போவது 
  • குளுக்கோஸ் ரிசெப்டர்கள் வேலை செய்யாமை 
  • கணையம் குறைந்த அளவு இன்சுலினை சுரப்பது 
  • உணவின் மூலம் அதிக குளுக்கோஸ் உற்பத்தி , உணவுக் குடலில் வேகமாக குளுக்கோஸ் உட்கரிப்பு 
  • அடிவயுற்று அடிபோஸ் திசு இன்சுலினை ஏற்காமல் போவது 
  • ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும்போது கல்லிரல் கிளைகோஜென்னை குளுக்கோசக மாற்றுவதில் சிக்கல் . 
  • நுண்னூட்ட சத்து குறைபாடு 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் 
diabetes treatment in india
foods for diapetes

nature treatment for diabetes
best foods for diabetic patients

free treatment of diabetes
diabets foods list

medical equipments sale
diabetes food types

insurance agent
dont eat diapates these foods


compare insurance in online
easy to cure diapetes problem

குறிப்பு: சீறுநீரக கோளறு உள்ளவர்கள் காய்கள், பழங்களை ஆலோசனை பெற்று பின் சாப்பிடவும். 
online gambling
best foods for diapetic patients

எங்களுக்கு தெரிந்த இந்த விவரத்தை (சர்க்கரை நோய் பற்றிய விளிபுனர்வுகாக) பக்ரிந்துளோம். தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் Comment செய்யவும்.

Useful Links:

Mettur Dam Water Level Today

Mettur Dam Water Level History

Tourism in Mettur Dam

About Mettur

About Mettur Dam

Mettur Dam History

About Diabetes and Treatments

List of Important Government Websites

How to Increase Bike Mileage

Importance of Insurance

Major Reserviors in Tamilnadu

Tamil units of Measurements

Methods of Rain Water Harvesting

Mettur Park Timings

Arulmigu Padrakali Amman Temple Mecheri

Tourist Places in Mettur

About Dengue Fever

Contact Us

 

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

1 comment: